நடிகை சஞ்சிதாவின் தொப்புள் அழகுக்கு மயங்காதவர்கள் உண்டோ!

சென்னை : த்ரிஷா இல்லனா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பஹீரா படத்தில் 7 கதாநாயகிகளில் ஒருவராக நடிகை சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார்.

இதுவரை பல படங்களில் பல மொழிகளில் நடித்திருந்தாலும் சூது கவ்வும் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தையும் பெயரையும் பெற்றுத் தந்துள்ளது.

சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களாகவே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் சஞ்சிதா ஷெட்டி இப்பொழுது தொப்புள் அழகை காட்டி கொண்டு சூட்டைக் கிளப்பும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றி வருகிறார்.

சூது கவ்வும்

சூது கவ்வும்

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சஞ்சிதா ஷெட்டி அழுக்கன் அழகாகிறான் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சூது கவ்வும் இவருக்கு அறிமுகத்தைக் கொடுத்தது.

பிரபு தேவா

பிரபு தேவா

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் சில படங்களில் நடித்தும் வர இப்பொழுது மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். அதில் கிட்டத்தட்ட 7 கதாநாயகிகள் நடிக்கின்றனர் அதில் ஒருவராக நடிகை சஞ்சிதா ஷெட்டியும் நடித்துள்ளார். பிரபு தேவா வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பஹீரா என தலைப்பிடப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில்

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில்

கவர்ச்சி மிகுந்த கதாபாத்திரங்களாகவே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் பார்ட்டி, அழகிய கண்ணே, தேவதாஸ் பிரதர்ஸ், பல்லு படாம பாத்துக்க என நடித்த அனைத்து திரைப்படங்களும் ஒவ்வொன்றாக ரிலீசாக உள்ளது.

அமோகமாக தெரிய

அமோகமாக தெரிய

எப்பொழுதும் இல்லாத அளவுக்கு கடந்த சில காலமாகவே கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறு அழகை காட்டி வரும் சஞ்சிதா அதேபோல கவர்ச்சி மிகுந்த கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொப்புள் அமோகமாக தெரிய பார்க்கும் அனைவரும் மெர்சலாகும் அளவிற்கு முன்னழகையும் கச்சிதமாக காட்டிக் கொண்டு சூட்டைக் கிளப்பும் தொப்புள் அழகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X