சண்டக்கோழி 2: கீர்த்தி பயந்தது போன்றே நடந்துவிட்டது- ட்விட்டர் விமர்சனம்

By Siva

Recommended Video

சண்டக்கோழி 2 விமர்சனம்- வீடியோ

சென்னை: விஷால் நடித்துள்ள சண்டக்கோழி 2 படத்தை பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள சண்டக்கோழி 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

படத்தை பார்ப்பவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வரும் கருத்துகளில் சிலவற்றை பார்ப்போம்.

[துரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் 'வடசென்னை' - விமர்சனம்]

செம

விஷால் ஓபனிங் ஸீன் மாஸ் ஓவர்கலோடட்🔥🔥🔥🔥
#Sandakozhi2FromToday
#Sandakozhi2
#Vishal25

பக்கா

சண்டக்கோழி 2 பக்கா கமர்ஷியல் பொழுதுபோக்கு படம். படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் ஷங்கர் ராஜா. கீர்த்தி, வரலட்சுமி ஆகியோரின் நடிப்பு அருமை என்கிறார் நடிகர் ஆதவ் கண்ணதாசன்.

கீர்த்தி சுரேஷ்

#Sandakozhi2 விஷால் என்ட்றிய விட கீர்த்தி என்ட்ரிக்கு தேட்றே செதறுது கூஸ்பம்பா இருக்கு பாக்கவே 😍😍😍🔥🔥🔥

வரலட்சுமி

வரலட்சுமி சரத்குமாரின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் அசந்துவிட்டனர். வேற லெவல் என்கிறார்கள்.

மகிழ்ச்சி

ஊர் திருவிழாவில் ஊர்காரங்களுடன் கொண்டாடி மகிழும் உணர்வு #Sandakozhi2
@VishalKOfficial உயரத்துக்கு அவரை நிமிந்து தான் பார்க்கனும் இந்தபடதத்துக்கப்பறம் நடிப்பில் அன்னாந்து பார்க்க வச்சுட்டார்!!
@varusarath absolutely gobsmacked 👏👏மிரட்டல் 👌
@KeerthyOfficial 😍 @thisisysr 💪

வில்லி

வில்லி

சண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக வரலட்சுமி அனைவரையும் கவர்ந்துவிடுவார் என்று கீர்த்தி சுரேஷ் பயந்ததாக செய்திகள் வெளியாகின. அவர் பயந்தது போன்று தான் நடந்துள்ளது. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் வரலட்சுமியின் நடிப்பை தான் பாராட்டுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X