பிக்பாஸ் சாண்டி தன் காதல் மனைவியுடன் எடுத்துக்கொண்ட லாக்டவுன் ரொமான்டிக் போட்டோ ஷூட்

சென்னை : சாண்டி பற்றி தெரியாதவர்கள் இந்த லாக் டவுனில் யாரும் இல்லை என்று தான் கூறவேண்டும். அந்த அளவுக்கு இப்பொழுது இயங்கி கொண்டிருக்கும் நவீன இளைஞர்களின் மனதை புரிந்து கொண்ட நடண இயக்குனர் சாண்டி எனும் சந்தோஷ்குமார் .

Recommended Video

Sandy Man குத்தாட்டம் Dance Studio Inaguration | Sherin | DD | Tharshan | Kala Master

தற்போது 34 வயதான இவர், நடனக்கலையில் பல சாதனைகள் புரிந்தவர்களுள் ஒருவராவார்.

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பாதம் பதித்த இவர் விஜய் டிவியில் பிக்பாஸ் மற்றும் கிங்ஸ் ஆஃப் டான்ஸ் எனும் நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று ஒரு கலக்கு கலக்கினார்.

துன்பத்திலும் தன்னோடு

துன்பத்திலும் தன்னோடு

பல சோதனை, வேதனைகளை தாண்டி வாழ்வில் முன்னேற்றம் கண்ட இவர் 20ந் தேதி 2017ம் ஆண்டில் சல்வியா எனும் மங்களமான தேவதையை மங்களகரமான மஞ்சள்நாணுடன் இனைத்து தன்னுடைய இல்வாழ்க்கை துணைவியாக்கினார். தன்னுடைய இன்பத்திலும் துன்பத்திலும் தன்னோடு என்றும் இருப்பவள் என் கண்ணம்மாள் என்று அவர் அடிக்கடி கூறியது குறிப்பிடதக்கது.

மஞ்சள் புறா

மஞ்சள் புறா

இந்த மஞ்சள் புறாவிற்கும் நடன நாயகனுக்கும் ஒரு குட்டி தேவதை உள்ளாள். தன் நடனத்தை உயிர் மூச்சாக நினைத்த சாண்டி தன் மகளின் மழலையில் மயங்கிக்கிடக்கின்றார் என்பது இன்னொரு பக்கம் இருக்க அந்த குட்டி தேவதையை தன்னுடைய மறு உலகமென நினைத்து அந்த உலகில் லயித்துப்போய் பல பல விடீயோஸ் எடுத்த வண்ணம் உள்ளார்

ரசிகர்கள் விருப்பம்

ரசிகர்கள் விருப்பம்

நடன நாயகனுக்கு மட்டுமல்லாது குட்டி தேவதையான குழந்தைக்கும் ரசிகர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். வெள்ளித்திரையில் நடன இயக்குனராக மட்டுமில்லாமல் நாயகனாகவும் கால் பதிக்க வேண்டும் என இவரின் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நல்ல கருத்துக்கள்

நல்ல கருத்துக்கள்

தந்தை மகள் இவர்கள் இருவரின் ரசிகர்கள் பட்டாளம் இவர்கள் இருவரையும் உச்சத்திற்கு கொண்டு சேர்க்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் என கலக்கும் இந்த நடன நாயகன் மேன்மேலும் வளர பல பல கமெண்ட்ஸ் வந்த வண்ணம் உள்ளது .

ரசிக்கும்படி

ரசிக்கும்படி

சமீபத்தில் சாண்டி தன் மனைவியுடன் எடுத்த கொண்ட போட்டோசூட் மிகவும் ரசிக்கும் வண்ணம் உள்ளது . பலரது கவனத்தை ஈர்த்து உள்ளது என்றும் சொல்லலாம் . வித விதமான இந்த போட்டோஸ் மற்றும் கிரேயடிவ்வான போசுகள் பலராலும் ரசிக்க பட்டு வருகிறது. இன்னும் நிறைய போட்டோசூட் கிளிக்ஸ் வெளியே வரும் என்றும் அதற்காக பலரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X