»   »  ஹீரோஸ் ரெடி... செட் ரெடி... இன்னும் சங்கமித்ராதான் கிடைக்கலை!

ஹீரோஸ் ரெடி... செட் ரெடி... இன்னும் சங்கமித்ராதான் கிடைக்கலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படம் பற்றி ஒன்றரை ஆண்டுகளாக வெறும் செய்திகள் மட்டுமே வருகின்றன. முதலில் விஜய், சூர்யா, மகேஷ் பாபு என்று பேசப்பட்டது. அவர்கள் யாருமே முன்வராததால் இப்போது ஆர்யாவையும் ஜெயம் ரவியையும் வைத்து போகப் போகிறார்கள். ஹீரோயினாக ஸ்ருதி நடிப்பதாக இருந்தது. அவரும் விலகிவிட்டார்.

Sangamithea team still in heroine hunt

ஹன்சிகாதான் சங்கமித்ராவாக நடிக்கிறார் என்று வந்த செய்திகளை மறுத்துவிட்டது படக்குழு. இன்னும் ஹீரோயின் வேட்டை முடிவடையாத சூழலில் சங்கமித்ராவை விரைவில் தொடங்குவதற்காகன ஏற்பாடுகள் நடக்கின்றன. ஹைதரபாத்தில் பிரம்ம்மாண்ட செட் போடப்பட்டு படம் தொடங்குவதற்காக வெய்ட்டிங்.

ஹீரோக்கள் ஆர்யாவும் ஜெயம்ரவியும் தங்கள் கெட்டப்பை மாற்றிக்கொண்டு குதிரையேற்றம், வாள் சண்டை போன்றவைகளை கற்று வருகிறார்கள்.

தலைப்பை மீண்டும் படிக்கவும்.

English summary
Sangamithra team still in heroine hunting even after finished the setwork and heroes are ready for shooting

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil