twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நவம்பர் 15 அன்று வெற்றிநடை போட்டு வரவிருக்கிறான் சங்கத்தமிழன்

    |

    பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி அவர்களின் நீங்கா நினைவுகளுடன் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் 'சங்கத்தமிழன்' படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.

    'மக்கள் செல்வன் ' விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

    Sangatamizhan is to release on November 15

    இளம் இசையமைப்பாளர்களான விவேக் - மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் , படத்தொகுப்பினை பிரவீன் K.L மேற்கொண்டுள்ளார் . சண்டை காட்சிகளை மேற்கொண்டுள்ளார் அனல் அரசு.

    Sangatamizhan is to release on November 15

    ரஜினியுடன் ரகசிய ஒப்பந்தம்.. கமல் ஓபன் டாக்!ரஜினியுடன் ரகசிய ஒப்பந்தம்.. கமல் ஓபன் டாக்!

    இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை 'லிப்ரா புரடொக்க்ஷன்ஸ் ' நிறுவனம் கைப்பற்றியுள்ளது . வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது சங்கத்தமிழன்.

    English summary
    Makkal selvan Vijay Sehupathi's next film Sangatamizhan is planned to be released on November 15. This film is produced by P. Bharathi reddy under vijaya productions and it is directed by vijay chander. Rashi khanna and nivedha pethuraj is co starring with vijay setupathi in this movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X