பெரிய ட்விஸ்டே இனிமே தான்.. சங்கீதாவின் ராசி .. விஜய்க்கு சாதகமா பாதகமா?

சென்னை: விஜய், சங்கீதா தற்போது விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்தாலும், சங்கீதாவின் ராசியால் விஜய்யின் அரசியல் வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் இனிவரும் காலத்தில் நல்லதே நடக்கும் என்று பல ஜோதிடர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

விஜய்யின் சங்கீதா: விஜய்யின் மனைவி சங்கீதா நவம்பர் 7, 1974 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தாலும் லண்டனில் வளர்ந்தார். இங்கிலாந்து குடியுரிமை கொண்ட சங்கீதா லண்டனில் பி.எஸ்.சி. படித்துள்ளார். இவர் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தை பார்த்து அவரின் தீவிர ரசிகையாக மாறினார். அதன் பிறகு விஜய்யை பார்க்க லண்டனில் இருந்து சென்னை வந்தார். அதன் பின் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். இதையடுத்து, பெற்றோரின் சம்மதத்துடன் 1998ம் ஆண்டு விஜய், சங்கீதாவிற்கு லண்டனில் பதிவுத் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

Sangeeta Sornalingam Vijay

சங்கீதாவின் ராசி: திருமணத்திற்கு பிறகு தான் விஜயின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. பூவே உனக்காக படத்தின் வெற்றிக்கு பின் வெளியான மாண்புமிகு மாணவன், செல்வா என அடுத்தடுத்த படங்கள் தோல்வி அடைந்தன. திருமணத்திற்கு பின் லவ் டுடை, ஒன்ஸ் மோர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும் என விஜய் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றன. அதற்கு காரணம் சங்கீதாவின் ராசி தான்.

நல்ல நேரம்: விஜய்க்கு நீச்ச பங்க ராஜயோகம் நடப்பதால் அரசாலும் யோகம் இருக்கிறது. அதனால், ஒரு பெண்ணால் பிரச்சனை வரும் என்று ஜோதிடர் ஷெல்லி சொன்னது போது பிரச்சனை வந்துவிட்டது. ஆனால், அந்த பிரச்சனைகள் எல்லாம் சங்கீதாவின் ராசியால் தற்போது தீர்த்து நல்ல நேரம் ஆரம்பித்துள்ளது. சங்கீதா விருச்சிகம் ராசியில் செவ்வாய் 4ல் இருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பூர்வீக சொத்து சேர்க்கையும் உண்டாகும். சுக்கிரன் பெயர்ச்சியால் விபரீத ராஜயோகம் ஏற்பட்டு, எதிர்பார்த்ததை விட அதிக லாபமும், நன்மையும் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும், வாழ்க்கைத்துணையால் அதிர்ஷ்டம் உண்டாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பரவி வரும் இந்த செய்தியால் விஜய்யின் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்,.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X