கேஜிஎஃப் சாப்டர் 2 … டப்பிங்கை முடித்த சஞ்சய் தத்!

சென்னை : கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தில் அதீராவாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது டப்பிங்கை முடித்துள்ளார்.

இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முதல் பாகத்தைப்போல இரண்டாம் பாகமும் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

கே.ஜி.எஃப்: சாப்டர் 1.

கே.ஜி.எஃப்: சாப்டர் 1.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.'கே.ஜி.எஃப். சேப்டர் 1. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து,

5 மொழிகளில்

5 மொழிகளில்

இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சாப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்புகளை எழுப்பியுள்ளது.

ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ்

ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ்

நீண்ட நாட்களாக தயாரிப்பு பணியில் இருந்த கே ஜி எஃப் இரண்டாம் பாகம் வெளியாவதில் கொரோனாவால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 ரிலீஸ் 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் தத் டப்பிங்

சஞ்சய் தத் டப்பிங்

இந்நிலையில் இந்த படத்தில் அதீராவாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது டப்பிங்கை முடித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X