Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
முன்னாள் காதலியிடம் தன் குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்த நடிகர்
Recommended Video
மும்பை:தன் குழந்தைகளை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்து மாதுரியை சந்திக்க வைத்ததாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும், நடிகை மாதுரி தீக்ஷித்தும் ஒரு காலத்தில் காதலித்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் 22 ஆண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள படம் கலன்க்.
வருண் தவான், ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா, ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்டோரும் நடித்துள்ள கலன்க் வரும் 17ம் தேதி ரிலீஸாகிறது.
அஜ்மீர்
தர்காவுக்கு
சென்ற
விக்னேஷ்
சிவன்:
எதற்காக
சென்றார்?

எதிர்பார்ப்பு
பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட முன்னாள் காதல் ஜோடியான சஞ்சய் தத், மாதுரி மீண்டும் சேர்ந்துள்ளதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் மாதுரி குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் சஞ்சய் தத்.

சஞ்சய் தத்
22 ஆண்டுகள் கழித்து மாதுரியுடன் மீண்டும் நடிக்க முதலில் பதற்றமாக இருந்தது. அவருடன் சேர்ந்து நடித்ததில் மகிழ்ச்சி. எங்கள் குழந்தைகள் பற்றி நிறைய பேசினோம். நான் என் பிள்ளைகளை செட்டுக்கு வரவழைத்து மாதுரியை சந்திக்க வைத்தேன் என்று சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

மாதுரி
மாதுரி சஞ்சய் தத்தை சார் என்று தற்போது அழைக்கிறார். ஏன் என்று கேட்டால் சும்மா என்று தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னாள் காதல் ஜோடி சேர்ந்து நடிப்பது சாதாரண விஷயமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்
நான் நிஜத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு தாய் என்பதால் படங்களில் யாருடைய மனைவி அல்லது தாயாக மட்டுமே நடிக்க விரும்பவில்லை. நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று மாதுரி தெரிவித்துள்ளார்.