»   »  சிவப்பு நிற பிகினியில் சீனியர் நடிகரின் மனைவி: போட்டோ வைரல்

சிவப்பு நிற பிகினியில் சீனியர் நடிகரின் மனைவி: போட்டோ வைரல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதாவின் பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிரான்ஸுக்கு சென்றுள்ளார். படப்பிடிப்புகளில் பிசியாக இருந்த சஞ்சய் குடும்பத்துடன் ஓய்வெடுக்க வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸில் அவர்கள் எடுக்கும் புகைப்படங்களை மான்யதா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

சிவப்பு பிகினி

சிவப்பு பிகினி

இரண்டு குழந்தைகளுக்கு தாயான மான்யதா சிவப்பு நிற பிகினி அணிந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சிம்ப்ளி ரெட் என்று அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார்.

மான்யதா

மான்யதா

எனக்கு எப்பொழுதுமே தண்ணீர் என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறி தான் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மான்யதா.

நீச்சல்

நீச்சல்

நீச்சல் குளத்தில் மான்யதாவும் அவரது மகனும் இருக்க அதை சஞ்சய் தத்தும், மகளும் பார்த்துக் கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

வைரல்

வைரல்

மான்யதாவின் பிகினி புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. புகைப்படங்களை பார்ப்பவர்கள் இரண்டு புள்ளைகளுக்கு அம்மா மாதிரி தெரியவே இல்லை என்று மான்யதாவை புகழ்கிறார்கள்.

English summary
Actor Sanjay Dutt is currently having a gala time with his family in France. People are drooling over his wife, Maanayata Dutt, whose Instagram account is jammed with her 'oh-so-hot' pictures.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil