அண்ணிக்கு இதற்கு முன்பு மாரடைப்பு வந்தது இல்லை: ஸ்ரீதேவியின் கொழுந்தனார் பேட்டி #Sridevi

By Siva

Recommended Video

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் காரணமா? | Filmibeat tamil

மும்பை: என் அண்ணிக்கு இதற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது இல்லை என்று ஸ்ரீதேவியின் கணவரின் தம்பி சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார்.

நாத்தனாரின் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷியுடன் துபாய் சென்றார்.

Sanjay Kapoor talks about Sridevi

துபாயில் அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இது குறித்து போனி கபூரின் தம்பி சஞ்சய் கபூர் கூறியிருப்பதாவது,

அண்ணியின் மரணத்தால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளோம். அவருக்கு இதற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது இல்லை என்றார்.

Sanjay Kapoor talks about Sridevi

ஆரோக்கியமாக இருந்த ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பதை பலராலும் நம்ப முடியவில்லை. ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்படுகிறது.

ஸ்ரீதேவியின் மரணத்தால் இந்த நாள் திரையுலகினருக்கு கருப்பு நாளாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X