ஆர்.கண்ணன் சந்தானம் இனைந்து பணியாற்றும் படம் பிப்ரவரியில் வெளியாகவுள்ளது

Recommended Video

சந்தானத்தின் புதிய படத்தில் அவருடன் இரண்டு ஹீரோயின்கள் ஜோடி போடுகின்றனர்.

சென்னை : சந்தானம் கடைசியாக ஏ1 படத்தில் நடித்து இருந்தார் .அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .இதையடுத்து ஆர் .கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார் சந்தானம் .
சந்தானம் மற்றும் ஆர்.கண்ணன் இனைந்து பணியாற்றி வரும் இப்படத்தில் பழம்பெரும் நடிகையான சவுக்கார் ஜானிகியும் நடிக்கிறார் .

சவுக்கார் ஜானகி மிக பெரிய நடிகை ஆவார். இவர் கிட்டதட்ட 400 படங்களில் நடித்தவர் .இவர் 300க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தவர் ஜானகி.

santhanam and sowkar janaki rocking the screens

தமிழ், தெழுங்கு , கண்ணடம்,மளையாளம் ,ஹிந்தி மற்றும் பெங்காளி மொழிகளில் நடித்தவர் .இவர் சவுக்கார் படத்தில் அறிமுகமானதால் சவுக்கார் ஜானகி என்று பெயர் வைத்து அழைக்கபட்டார் .

santhanam and sowkar janaki rocking the screens

இவர் தற்போது தனது 400வது படத்தில் நடிகர் சந்தானதுத்தடன் இனைந்து நடிக்க உள்ளார்.இந்த படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஆர்.கண்ணன் கடைசியாக அதர்வா வை வைத்து 'பூமராங்' படத்தை இயக்கி இருந்தார்.இவர் ஜெயம் கொண்டான் ,கண்டேன் காதலை உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர்.

santhanam and sowkar janaki rocking the screens

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து உள்ளது ,மேலும் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு சந்தானம் தனது டிக்கிலோனா படத்தில் நடிக்க துவங்கி உள்ளார் ,நவம்பர் 18 இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'கே ஜே ஆர் ஸ்டூடியோஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது . பெரிய நகைச்சுவை பட்டாளமே இணையும் டிக்கிலோனா படத்தில் இந்திய சுழல் பந்து வீச்சாளரான 'ஹர்பஜன் சிங்'கும் நடிக்கிறார்.

santhanam and sowkar janaki rocking the screens

வித்தைக்காரன் படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா நடித்துள்ளார்கள் .மேலும் இப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஆர் கண்ணனின் மசாலா மிக்ஸ் நிறுவனமும் எம்.கே.ஆர்.பி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது .இந்த படம் பிப்ரவரி 2020 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

santhanam and sowkar janaki rocking the screens

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X