சந்தானத்துக்கு பிறந்த நாள்.. டகால்டி படக்குழு வெளியிட்ட சர்ப்பிரைஸ்!

சென்னை: நடிகர் சந்தானம் பிறந்த நாளை முன்னிட்டு டகால்டி படக்குழு பிறந்தநாள் பரிசாக சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்துள்ளது.

காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறியவர் தான் சந்தானம். லொல்லு சபாவில் தனது நடிப்பால் பலரையும் சிரிக்க வைத்தவர் சந்தானம். பின் சிம்புவால் அடையாளம் காட்டப்பட்டு பின்னாளில் உச்சம் தொட்டவர்.

 Santhanam birthday treat

தனது டைமிங் காமெடி மற்றும் ஹீரோக்களை தாறுமாறாக காலாய்ப்பது என சந்தானம் அனைவரையும் ரசிக்க வைத்தார். காமெடியனாக இருந்தது போதும் என்று ஹீரோவாக அடி எடுத்து வைத்தார்.

முதல் படமே வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் இது தெலுங்கு படமான மரியாதை ராமன்னா படத்தின் ரீமேக்ஆகும். படம் சுமார் ஆகவே இருந்தது. இரண்டாவது படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இதன் பின் இவருக்கு ஒரு பெரிய ஹிட் கொடுத்தது ஏ1 படம் தான்.

தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் டகால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் உடன் யோகி பாபு நடிக்கிறார். இன்று சந்தானம் பிறந்த நாள் என்பதால் படத்தில் வரும் ஒரு பாடலை ப்ரேமோ வாக வெளியிட்டு உள்ளனர். இது சந்தானத்திற்கு ஒரு பிறந்த நாள் சர்ப்ரைஸ் ட்ரீட் ஆக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X