»   »  விஜய்யால் விட்டதை மீட்டுக் கொடுத்த சந்தானம்!

விஜய்யால் விட்டதை மீட்டுக் கொடுத்த சந்தானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்தானம் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு படம் கலெக்‌ஷனில் நல்ல காசு பார்த்துள்ளது. இது சந்தானத்தை உற்சாகப்படுத்தியுள்ளது.

செல்வராகவன் படத்தைத் தொடர்ந்து கவுதம் மேனன் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை
நடந்துகொண்டிருக்கிறது. ஸோலோ ஹீரோவாகத் தான்.

Santhanam recovers Vijay's producer

இந்த தில்லுக்கு துட்டு படத்தின் உரிமையை வாங்கி வெளியிட்டவர் சந்திரபிரகாஷ் ஜெயின். இவர் விஜய் நடித்த தலைவா படத்தின் தயாரிப்பாளர்.

தலைவா படத்தில் ஏற்பட்ட பெரிய நஷ்டத்தால் திரும்ப சினிமாவில் தலைகாட்ட முடியாமல் தவித்த ஜெயினுக்கு தில்லுக்கு துட்டு பெரிய வாழ்க்கையை கொடுத்துள்ளது. தலைவா நஷ்டத்துக்கு பிறகு ஒரு படம் பண்ணித் தருவதாக விஜய் வாக்கு கொடுத்தாராம். அதனால் விஜய்க்காக காத்திருக்கிறார் ஜெயின்!

English summary
Chandraprakash Jain, the producer of Vijay's flop Thalaiva has recovered his loses through Santhanam's Dhillukku Thuddu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil