»   »  சம்மரை கூலாக்க வரும் சந்தானம்!

சம்மரை கூலாக்க வரும் சந்தானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி சந்தானம் நடிக்கும் படம் 'சர்வர் சுந்தரம்'. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுக நாயகி வைபவி சாண்டில்யா நடிக்கிறார். சந்தானம் இதில் கேட்டரிங் மாணவராக நடிக்கிறார்.

1964 ல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் 'சர்வர் சுந்தரம்'. இப்படம் தமிழ் திரைப்பட உலகில் ஒரு எவர் க்ரீன் படமாக இன்று வரை உள்ளது.


Santhanam's Server Sundaram on May end

அதே படத் தலைப்பில் இன்று சந்தானம் நடிக்கிறார். மறைந்த நாகேஷிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நாகேஷ் பேரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு வர்மா, படத்தொகுப்பு தினேஷ் பொன்ராஜ். மே 10 இப்படத்தின் இசை வெளியீடு.


Santhanam's Server Sundaram on May end

மே இறுதியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் சந்தானத்திற்கு இன்னொரு மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Santhanam's Server Sundaram movie is scheduled to May end
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos