»   »  மயிலு மகளால் டென்ஷனில் தூக்கமில்லாமல் தவிக்கும் வாரிசு நடிகை

மயிலு மகளால் டென்ஷனில் தூக்கமில்லாமல் தவிக்கும் வாரிசு நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
மதமாற்றத்தை ஆசிரியர் கண்டித்ததால் ஓவியக் கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை!- வீடியோ

மும்பை: ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரால் வாரிசு நடிகை ஒருவர் தூக்கம் இல்லாமல் தவிக்கிறாராம்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கரண் ஜோஹார் தயாரிக்கும் தடக் படம் மூலம் ஹீரோயினாகியுள்ளார். மராத்தி சூப்பர் ஹிட் படமான சாய்ரத்தின் இந்தி ரீமேக் தான் தடக்.

ஹீரோவாக நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் நடிக்கிறார்.

ஃப்ர்ஸ்ட்

ஃப்ர்ஸ்ட்

தடக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதை பார்த்துவிட்டு ஜான்வியின் நட்பு வட்டாரத்தில் இம்பிரஸ் ஆகிவிட்டார்களாம். ஃபர்ஸ்ட் லுக் வந்ததில் இருந்து ஜான்வியை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

வருத்தம்

வருத்தம்

தோழிகள் அனைவரும் ஜான்வியை பற்றி பேசுவதால் சாரா அலி கான் கவலையில் உள்ளாராம். நடிகர் சயிப் அலி கானின் மகளான சாரா கேதர்நாத் படம் மூலம் ஹீரோயினாகியுள்ளார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

கோவில்

கோவில்

தனக்கு முக்கியத்துவம் இல்லையே என்று நினைத்து தூக்கமில்லாமல் தவித்த சாராவை பார்த்த கேதர்நாத் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இயக்குனர்

இயக்குனர்

சாரா கவலைப்படுவதை பார்த்த அவரின் தாயும், நடிகையுமான அம்ரிதா கேதர்நாத் இயக்குனர் அபிஷேக் கபூரிடம் பேசியுள்ளார். நல்ல படம் தான் முக்கியம் தேவையில்லாமல் கவலைப்படாதீர்கள் என்று இயக்குனர் தெரிவித்துள்ளாராம்.

English summary
Saif Ali Khan and Amrita Singh's daughter Sara Ali Khan is having sleepless nights because of all the attention Janhvi Kapoor is getting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil