கிறிஸ்துமஸை எப்படியெல்லாம் கொண்டாடி இருக்காங்க.. வைரலாகும் சாரா அலிகானின் பிகினி புகைப்படம்..
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மூத்த மகள் மற்றும் பாலிவுட்டின் இளம் நடிகையான சாரா அலி கானின் ஹாட் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டு பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமான சாரா அலி கான் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை நேற்று தனது குடும்பத்தாருடன் கொண்டாடாமல் வெளிநாட்டு தீவு ஒன்றில் ரகசியமாக சாரா அலி கான் கொண்டாடியுள்ளார்.
அதன் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளியுள்ளார்.

வாரிசு நடிகை
பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் ஈஸியாக திரைத்துறையில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். நடிகர் சைஃப் அலி கானின் மூத்த மகளான சாரா அலி கானும் அது போலவே சினிமாவில் கடந்த 2018ம் ஆண்டு என்ட்ரி கொடுத்து முன்னணி இளம் பாலிவுட் நாயகியாக உயர்ந்துள்ளார்.

டாப் ஹீரோக்கள்
2018ம் ஆண்டு வெளியான கேதார்நாத் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜோடியாக சாரா அலிகான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக சிம்பா படத்தில் நடித்து முன்னணி இளம் நடிகை அந்தஸ்த்தை இரண்டே படங்களில் பெற்றுள்ளார்.
செம்ம ஹாட்
இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் ஹாலிடேவை வெளிநாட்டு தீவு ஒன்றில் கொண்டாடி வரும் சாரா அலி கான், செம்ம ஹாட்டான பிகினி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
போட் ஹவுஸ்
கடலில் பிகினி உடையில் ஜாலியாக குளித்து தனது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வரும் புகைப்படங்களை சாரா அலி கான் பதிவிட்டுள்ளார். அவர் அருகே இருக்கும் அழகான போட் ஹவுஸும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
க்யூட் கிஃப்ட்
இந்த கிறிஸ்துமஸ்க்கு கிடைத்துள்ள க்யுட்டஸ்ட் கிஃப்டே சாரா அலி கான் தான் என இந்த ரசிகர் அவரது க்யூட் மற்றும் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு கமெண்ட் செய்துள்ளார்.

வாட்டர் பேபி
ஜாலியாக நீச்சல் அடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சாரா அலிகானை வாட்டர் பேபி என அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











