குடிபோதையில் நடிகையின் நிர்வாண குளியல் வீடியோவை வெளியிட்ட தங்கை

By Siva

Recommended Video

நடிகையின் நிர்வாண குளியல் வீடியோவை வெளியிட்ட தங்கை- வீடியோ

மும்பை: இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சாரா கானின் நிர்வாண குளியல் வீடியோவை அவரது தங்கை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவிட்டார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சாரா கான்(26). சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். சாரா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இலங்கைக்கு சென்றார்.

சாராவுடன் அவரது தங்கை அய்ரா கானும் சென்றிருந்தார்.

வீடியோ

வீடியோ

சாரா குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை அய்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். வெளியிட்ட வேகத்தில் அந்த வீடியோ வைரலாகிவிட்டது.

நீக்கம்

நீக்கம்

அய்ரா கான் தான் வெளியிட்ட வீடியோவை உடனே நீக்கிவிட்டார். ஆனால் அதற்குள் அந்த வீடியோவை பலரும் பார்த்துவிட்டனர். மேலும் ஸ்கிரீன்ஷாட் வேறு எடுத்து வைத்துவிட்டனர்.

அய்ரா

அய்ரா

என் தங்கை விளையாட்டாக அந்த வீடியோவை எடுத்தார். ஆனால் அது விபரீதமாகிவிட்டது. அவர் வீடியோவை வெளியிட்ட வேகத்தில் நீக்கியும் அனைத்தும் தவறாகிவிட்டது என்கிறார் சாரா கான்.

குடிபோதை

குடிபோதை

என் தங்கை குடிபோதையில் இருந்தார். நாங்கள் ஜாலியாக விளையாடியபோது வீடியோ எடுக்கப்பட்டது. உலகம் வேகமாக இருக்கிறது. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்று சாரா கான் தெரிவித்துள்ளார்.

குளியல்

குளியல்

அய்ரா கான் தான் குளியல் தொட்டியில் இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். குளிக்கும் புகைப்படத்தை எல்லாம் இப்படியா வெளியிடுவது என்று பலரும் அவரை விளாசியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X