Surya Prabha: ஆத்தி.. உள்ளே ஒண்ணுமே போடல.. வெறும் சேலை மட்டும் தான்.. சைடு போஸில் செம ஹாட்!

சென்னை: சரக்கு படத்தில் நடித்து வரும் கவர்ச்சி நடிகை சூர்யபிரபா ஜாக்கெட் மற்றும் உள்ளாடை ஏதும் அணியாமல் வெறும் சேலையை சுற்றிக் கொண்டு உச்சகட்ட கிளாமரில் ஹாட் போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

இளம் நடிகைகள் எளிதில் டிரெண்டாகி இளைஞர்கள் மனங்களை கவர எந்த அளவுக்கு டிரெஸ்ஸை குறைக்க முடியுமோ அந்தளவுக்கு குறைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோலிவுட்டில் நடிகையாகும் முயற்சியில் சில படங்களில் நடித்து வரும் சூர்யபிரபாவும் இன்ஸ்டாகிராமில் இப்படி தனது கட்டழகை கடை விரித்துக் காட்டி வாய்ப்புகளை தட்டிப் பறித்து வருகிறார்.

Saraku movie actress Suriya Prabha braless photos makes you drool

மன்சூர் அலிகான் உடன் குத்தாட்டம்: இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு செம செக்ஸியாக போஸ் கொடுத்து வந்த சூர்யபிரபா சமீபத்தில் சரக்கு படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

நடிகர்கள் மன்சூர் அலி கான், ரெட்டின் கிங்ஸ்லி மற்றும் மொட்டை ராஜேந்தர் உடன் டான்ஸ் ஆடிய சூர்யபிரபா அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

உள்ளே ஒண்ணும் போடல: சிகப்பு நிற சேலையை கட்டிக் கொண்டு செம ஹாட்டாக சொப்பன சுந்தரி போல போஸ் கொடுத்து நிற்கும் சூர்யபிரபா உள்ளாடையே அணியாமல் சைடு போஸில் சகலத்தையும் காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

Saraku movie actress Suriya Prabha braless photos makes you drool

வாவ் பிரபா நாளுக்கு நாள் நீங்க போல்டாக மாறிட்டே வரீங்க இந்த போட்டோஷூட் வேறலெவல் ஹாட்னஸ் என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பார்த்து யாராவது ஃபேனை திருப்பிடப் போறாங்க பிரபா அப்புறம் ஷேம் ஷேம் ஆகிடும் என நெட்டிசன்கள் சூர்ய பிரபாவின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை ட்ரோல் செய்து வருகின்றனர்.

Saraku movie actress Suriya Prabha braless photos makes you drool

பீச்சில் படு ஹாட்டாக: சம்மர் ஸ்பெஷலை முன்னிட்டு இளம் நடிகை சூர்யபிரபா சமீபத்தில் பீச்சில் படு கவர்ச்சியான கவுனை அணிந்து கொண்டு தனது தொடையழகு மற்றும் முன்னழகு எடுப்பாக தெரியும் படி கிளாமர் போட்டோஷூட்டை நடத்தி அதன் போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி இருந்தார்.

சூர்யபிரபா அடிக்கடி கவர்ச்சி குத்தாட்டம் போடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு சினிமா வாய்ப்புகளை பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X