»   »  மகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டிங்களா #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சி

மகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டிங்களா #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு ஹேஷ்டேக்கை யாருக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணா அருள் ரூ. 2.5 கோடி நிதி அளித்துள்ளார்.

மலேசியா விழாவுக்கு அவர் ஸ்பான்சரும் செய்துள்ளார்.

 மீம்ஸா?

மீம்ஸா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருகில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானபோது யாரோ மீம்ஸ் போட்டுள்ளார்கள் என்றே பலரும் நினைத்தனர். அதன் பிறகு அது நிஜத்தில் எடுத்த புகைப்படம் என்பது தெரிய வந்து ஆச்சரியப்பட்டனர்.

 மெழுகுச் சிலை

மெழுகுச் சிலை

ரஜினி அருகில் அமர்ந்திருந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் பள பளவென மெழுகுச் சிலை போன்று காட்சியளித்தார். நடிகைகள் கூட இவ்வளவு பாலிஷாக இல்லை.

ஒரு நிமிஷம்

மகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டிங்களா 😆 #NatchathiraVizha2018 #SaravanaStores ஓனர் #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சி என ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

அரசியல்

#merger : same quote - #SaravanaStores #Rajinikanthpoliticalentry - #Politicalcomedy @superstarrajini - உண்மை _உழைப்பு_ உயர்வு #Businesscomedy #Saravanaowner #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு #troll 😇😂😱

உயர்வு

உயர்வு

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் வரும் உண்மை உழைப்பு உயர்வு டயலாக்கை ரஜினி பயன்படுத்தியை கேட்டு பலருக்கும் ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Netizens were stunned to see Saravana stores owner Saravana Arul sitting right next to Rajinikanth in the Malaysia Natchathira Kalai Vizha function. Saravana Arul has donated Rs. 2.5 crore to the Nadigar Sangam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X