சரவணன் இருக்க பயமேன்: உதயநிதிக்கு உதவும் பேய்- வீடியோ
சென்னை: சரவணன் இருக்க பயமேன் படக்குழு ஒன்இந்தியாவுக்கு பேட்டி அளித்தது.

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசான்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்துள்ள காமெடி படம் சரவணன் இருக்க பயமேன். இந்த படத்தில் பேய் உதயநிதிக்கு உதவி செய்கிறதாம்.
படத்தை தியேட்டர்களில் பார்க்கவும் என்று படக்குழு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications