தமிழ்நாடு, கேரளா என்ன… இலங்கையே தயாராகுது சர்காருக்கு!

சென்னை: இலங்கையிலும் சர்கார் பட கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. சர்கார் கொண்டாட்டங்கள் பல இடங்களில் களைகட்டி வருகின்றன.

Sarkar celebration in SriLanka!

பொதுவாக தமிழகத்தைத் தாண்டி விஜய்க்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருப்பது கேரளாவில் தான். கேரள ரசிகர்கள் விஜய்யை கொண்டாடுவதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டு விஜய் ரசிகர்களையே பொறாமைப்பட வைக்கும் விதமாக இருக்கும்.

இப்போது இலங்கையிலும் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர் என்பதற்கு சான்றான புகைப்படம் கிடைத்துள்ளது.

இலங்கையில் உள்ள விஜய் ரசிகர்கள் சர்கார் ரிலீசுக்காக 25 அடி உயர கட் அவுட்டை தயார் செய்துவரும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சர்கார் பட கொண்டாட்டங்கள் தமிழகத்தில் தான் ஆரம்பித்துள்ளது என நினைத்தால் இலங்கையிலும் அப்படித் தான் உள்ளது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு, பழ கருப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் ஹிட் அடித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X