விளம்பரம், விளம்பரம், விளம்பரமோ விளம்பரம்: கொடுத்து வச்ச 'சர்கார்' #PeoplesFavSARKAR
சென்னை: #PeoplesFavSARKAR என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று ஆட்சியில் உள்ளவர்கள் கூறியதால் நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்காருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிகின்றது. #PeoplesFavSARKAR என்கிற ஹேஷ்டேக்குடன் ட்வீட்டி வருகிறார்கள்.
ட்விட்டர்
#PeoplesFavSARKAR என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. இலவசங்களை தீயில் போடும் காட்சியை நீக்கியது சரியல்ல என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
செய்தி
அரசு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால் படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் கிடைத்துவிட்டது என்கிறார்கள் ரசிகர்கள்.
எரிப்பு
நிஜத்தில் இலவசங்களை எரிக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்
உயிர்
4 பேர் தீயில் எரிந்தது இந்த அரசுக்கு அவமானமாக தெரியவில்லை..
இலவச பொருட்கள் எரிந்தது தான் பெரியா அவமானமா இதான் அரசியல்வாதிங்க... 🔥🔥🔥
#PeoplesFavSARKAR
கிண்டல்
எதிர்ப்பை எதிர்ப்பாக பார்க்காமல் விளம்பரமாக பார்க்கிறார்கள்
ஷேர்
நீக்கப்பட்ட காட்சியை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ஷேர் செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











