விஜய் ரசிகர்கள் ஆயுத பூஜைக்கு தயாரா இருங்க: சர்கார் டீஸர் வருதாம்

சென்னை: விஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் ஆயுத பூஜைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். மெர்சலில் அரசியல் இருந்தது இதில் அரசியலில் மெர்சல் பண்ணிருக்கார் என படம் பற்றி விஜய் பேசியதனால் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகமாகியுள்ளது.

Sarkar teaser for Ayudha pooja!

ஆடியோ லாஞ்ச்சில் விஜய் பேசிய பஞ்ச் வசனங்களும், கருத்துக்களும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அரசியல் தலைவர்களும் அதற்கு பதிலளித்துள்ளனர்.

ரஹ்மானின் இசையில் சர்கார் திரைப்பட பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. இந்த நிலையில் ஆயுத பூஜைக்கு படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி பட்டாசு போல் பல அனல் தெறிக்கும் வசனங்கள் இப்படத்தில் இருக்கும் என்பதால் நிச்சயம் இந்த தீபாவளி தளபதி தீபாவளியாக இருக்கப் போகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X