'சர்வம் தாளமயம்': சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட பாலிவுட் ஜாம்பவான்

By Siva

மும்பை: சர்வம் தாளமயம் தொடர்பாக சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர்.

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள சர்வம் தாளமயம் படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர் அந்த படத்தை பார்த்துள்ளார்.

படத்தை பார்த்த அக்தர் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

சர்வம் தாளமயம்

ராஜீவ் மேனன் இயக்கிய தமிழ் படமான " sarvam thalamus Maryam " பார்த்தேன். அருமை என்று ட்வீட் செய்துள்ளார் ஜாவித் அக்தர். இந்த ட்வீட்டில் அவர் படத்தின் பெயரை தவறாக எழுதியுள்ளார்.

தவறு

ஜாவித் அக்தர் சர்வம் தாளமயம் பற்றி மீண்டும் போட்ட ட்வீட்டிலும் படத்தின் பெயர் தவறாக இருந்தது. இதை நெட்டிசன்கள் பலரும் அவருக்கு சுட்டிக் காட்டினார்.

சித்தார்த்

ஜாவித் அக்தர் செய்த தவறை அவர் பாணியிலேயே சுட்டிக் காட்டினார் நடிகர் சித்தார்த். இதை பார்த்த ஜாவித் அக்தர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தலைப்பு

ஜாவித் அக்தர் மன்னிப்பு கேட்டதுடன் நிற்காமல் சர்வம் தாளமயம் என்று இம்முறை சரியாக அதுவும் மூன்று முறை எழுதி ட்வீட்டியுள்ளார். சித்தார்த்திடம் மட்டும் அல்ல பிழையை சுட்டிக் காட்டிய மற்றொரு நபரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X