Sarvam Thaala Mayam twitter review: இந்த படத்தை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க

By Siva

Recommended Video

சர்வம் தாளமயம் எப்படி இருக்கு?.. ரசிகர்கள் கருத்து- வீடியோ

சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமாரின் சர்வம் தாளமயம் படத்தை பார்த்த அனைவரும் பாராட்டுகிறார்கள்.

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த சர்வம் தாளமயம் படம் இன்று ரிலீஸானது. ராஜீவ் மேனன் அடிக்கடி படம் இயக்குவது இல்லை. ஆனால் அவர் எப்பொழுது படம் எடுத்தாலும் ரசிகர்களை இம்பிரஸ் செய்ய தவறுவது இல்லை.

சர்வம் தாளமயம் அதற்கு விதிவிலக்கு அல்ல. படம் பார்த்தவர்கள் அதை சமூக வலைதளங்களில் புகழ்ந்துள்ளனர்.

சர்வம் தாளமயம்

#SarvamThaalamayamFDFS முதல் பாதி அருமை இரண்டாம் பாதிக்காக வெயிட்டிங். ஜி.வி. பிரகாஷின் நடிப்பு அருமை. ஏ.ஆர். ரஹ்மானின் இசை செம, ராஜீவ் மேனனின் இயக்கம் சூப்பர் என்கிறார் குணசேகர்.

ரஹ்மான்

அனைவரும் பார்க்க வேண்டிய படம். ஜி.வி. பிரகாஷ் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். ராஜீவ் மேனன், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி சிறப்பு.
#SarvamThaalamayamFDFS

சிறப்பு

#SarvamThaalaMayam படத்தை பார்த்தால் இசையை பிடிக்காதவர்களுக்கு கூட பிடித்துவிடும். ஜிவி பிரகாஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தளபதி ரெபரன்ஸ் அருமை.

வாழ்த்துக்கள்

ஜி.வி. பிரகாஷ் தனது கெரியரிலேயே இந்த படத்தில் தான் சிறப்பாக நடித்துள்ளதாக பலரும் பாராட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X