#Petta விஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்: பெயர் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கே
Recommended Video

பேட்ட படத்தின் கதை | ரசிகர்கள் செய்த வேலை | சசிகுமாரின் கதாபாத்திரம்- வீடியோ
சென்னை: பேட்ட படத்தில் சசிகுமாரின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.

இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாகத் தான் நடிக்கிறேன் என்று விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டுள்ளார். அவரின் கதாபாத்திரத்தின் பெயர் ஜித்து. இந்நிலையில் சசிகுமார் கதாபாத்திரத்தின் பெயர் இன்று மாலை வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
அறிவித்தபடி சசிகுமார் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. சசிகுமாரின் பெயர் மாலிக்.
சசிகுமாரின் பெயர் மாலிக் என்று இருக்கும் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை
Comments


Click it and Unblock the Notifications