பிலிம்சேம்பர் புதிய தலைவர் சசிகுமார் - புறக்கணித்த தயாரிப்பாளர்கள்; வாக்களித்த கமல் ஹாஸன்!!
சென்னை: பிலிம்சேம்பர் எனும் தென்னிந்திய வர்த்தக சபையின் புதிய தலைவராக கேரள திரையுலகைச் சேர்ந்த சசிகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தல் இன்று நடந்தது. இந்த அமைப்பின் தலைவராக உள்ள கல்யாண் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பொது தேர்தல் நடத்தப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications