»   »  கொடிவீரன் ரிலீஸான இன்று அசோக் குமாரை நினைத்து சசிகுமார் என்ன சொன்னார்?

கொடிவீரன் ரிலீஸான இன்று அசோக் குமாரை நினைத்து சசிகுமார் என்ன சொன்னார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
கொடிவீரன் படம் எப்படி, பார்க்கலாமா?- வீடியோ

சென்னை: கொடிவீரன் ரிலீஸாகியுள்ள இன்று தனது உறவினர் அசோக் குமாரை நினைத்து வருத்தப்பட்டுள்ளார் சசிகுமார்.

முத்தையா இயக்கத்தில் சசிகுமார், மஹிமா நம்பியார், சனுஷா உள்ளிட்டோர் நடித்துள்ள கொடிவீரன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் ரிலீஸாகியுள்ள இந்த நாளில் தனது உறவினர் அசோக் குமாரை நினைத்து கவலைப்பட்டுள்ளார் சசிகுமார்.

Sasikumar misses Ashok Kumar on this Big day

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நீ இருந்து செய்த அன்பும் உன் பின்பான துயரமும் வைராக்கியமாய் எம்மை செலுத்தும் என்று கூறி அசோக் குமாரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சசிகுமார்.

பைனான்ஸியர் அன்புச்செழியனின் அடாவடி தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director, actor, producer Sasikumar misses his relative Ashok Kumar big time when his movie Kodiveeran hit the screens on thursday. It is noted that Ashok Kumar committed suicide because of Kanthuvatti issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil