சிவகார்த்திகேயன் அப்படி என்ன தப்பா கேட்டுட்டார்னு மிரட்டுகிறீர்கள் சதீஷ்?
சென்னை: என்ன சதீஷ் சிவகார்த்திகேயனிடம் அரிவாளை காட்டலாமா?
நகைச்சுவை நடிகர் சதீஷ் தன்னுடைய செல்ஃபி ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார். அந்த செல்ஃபியில் அவர் க்யூட்டாக இருந்தாலும் இது என்ன ஆப் என்று கேட்கத் தோன்றியது.
நமக்கு தோன்றியதை சிவகார்த்திகேயன் கேட்டுவிட்டார்.
சிவகார்த்திகேயன்
சதீஷை நேரில் பார்ப்பவருக்கு இந்த செல்ஃபியை பார்த்ததும் வித்தியாசமாக தெரியவே இது என்ன ஆப் சார் என்று ட்விட்டரில் கேட்டார் சிவகார்த்திகேயன்.
அரிவாள்
சிவகார்த்திகேயன் கேட்ட கேள்வியை பார்த்ததும் சதீஷ் தான் பெரிய அரிவாளை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இப்ப சிவா அப்படி என்ன தப்பா கேட்டுவிட்டார் என்று அரிவாளை காட்டுகிறீர்கள் சதீஷ்.
வடிவேலு
இந்த புகைப்படத்திற்கு சிவா கேட்டது எவ்வளவோ பரவாயில்லை
மெர்சல்
சந்து கேப்புல ஒருத்தர் கொளுத்திப் போடுவதை பாருங்க


Click it and Unblock the Notifications











