நடிகைகளே பார்த்து பொறாமைப்படும் இந்த அழகி யார்னு தெரியுதா?

By Siva

Recommended Video

Actor Sathish: நடிகர் சதீஷ் பெண் வேடத்தில் அழகாக உள்ளார்

சென்னை: நடிகர் சதீஷ் பெண் வேடத்தில் அழகாக உள்ளார்.

ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படம் சீறு. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சீறு படத்தில் சதீஷ் பெண் வேடத்தில் வருகிறார்.

படப்பிடிப்பு தளத்தில் ஜீவாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சதீஷ்.

சதீஷ்

சதீஷ் சிவப்பு நிற சேலை உடுத்தி ஜீவாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சும்மா சொல்லக் கூடாது சதீஷ் அழகாக உள்ளார்.

அதுல்யா ரவி

சதீஷின் புகைப்படத்தை பார்த்த நடிகை அதுல்யா ரவி அவரை பாராட்டியுள்ளார். அதை பார்த்து சதீஷுக்கு ஒரே வெட்கமாகிவிட்டது.

கலாய்

சதீஷின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டியதுடன் கலாய்க்கவும் செய்துள்ளனர்.

ஹீரோயின்

முன்னதாக ஜீவா சதீஷ் பெண் வேடத்தில் முதுகை காட்டியபடி நின்ற புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ஹீரோயின் யார் என்று கண்டுபிடிக்குமாறு கூறியிருந்தார். இந்நிலையில் தான் சதீஷ் முகம் தெரியும்படி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X