»   »  அந்த தம்பி 100 நாட்களுக்கு அப்புறமும் உள்ளேயே இருக்க வேண்டியது தான் போல: ஆரவை கலாய்த்த சதீஷ்

அந்த தம்பி 100 நாட்களுக்கு அப்புறமும் உள்ளேயே இருக்க வேண்டியது தான் போல: ஆரவை கலாய்த்த சதீஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியாவின் சிங்கிள் ஸ்டேட்டஸ் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் சதீஷ்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா ஆரவை காதலித்தார். இந்நிலையில் தான் சிங்கிளாகவும், திருப்தியாகவும் இருப்பதாக ஓவியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த நகைச்சுவை நடிகர் சதீஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

தம்பி

அப்போ அந்த தம்பி 100 நாட்களுக்கு அப்புறமும் உள்ளேயே இருக்க வேண்டியது தான் போல என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சதீஷ்.

லவ்

அந்த தம்பி லவ் பண்றேன்னு சொல்லவே இல்லயே இந்த அக்காதான் வெளிய வந்து கூட "ஐ லவ் ஆரவ்"னு கத்துனாங்க,இப்போதான் புத்தி வந்துருக்கு போல

என்ன

இனி அவன் வயசுக்கு வந்தா என்ன வாராட்டி என்ன 😂😂😂😂

உள்ளேயே

வெளிய வந்தா தான் காரி துப்புவோமே...வேற வழி இல்ல உள்ளயே தான் இருக்கணும் 😂😂😂😂

English summary
Actor Sathish has made fun of Big Boss contestant Aarav after Oviya tweeted about her relationship status.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil