வீடியோ வெளியிட்டு பப்ளிக்கா அசிங்கப்பட்ட சதீஷ்
Recommended Video

பப்ளிக்கா அசிங்கப்பட்ட சதீஷ்!- வீடியோ
சென்னை: நடிகர் சதீஷ் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பல்பு வாங்கியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் சூப்பர் ஸ்டார் சரி வெறும் ஸ்டார் ரஜினிகாந்த் போன்று ஸ்டைல் செய்ய முயற்சி செய்துள்ளார். ஒரு பிஸ்கட்டை ரஜினி ஸ்டைலில் வாயில் போட்டுள்ளார்.
தன்னுடைய ஸ்டைலிஷ் முயற்சியை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
சதீஷ்
சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் ரஜினி ஸ்டைலில் பிஸ்கட்டை தூக்கிப் போட்டு வாயால் பிடித்து அசத்தியுள்ளார்(அவரை பொருத்தவரை).
கலாய்
சதீஷ் வெளியிட்ட வீடியோவை நிறுத்தி நிதானமாக பார்த்து ஆய்வு செய்த நெட்டிசன்கள் அவர் செய்த ஃபிராடுத்தனத்தை கண்டுபிடித்துவிட்டனர்.
தேவையா?
அது என்ன காதுக்கு பக்கத்தில் பறக்கிறது சதீஷ் என்று கேட்டு ஒருவர் கலாய்த்துள்ளார்.
மேஜிக்
வீடியோவை வெளியிட்டு அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன் மொமன்டில் சதீஷ்
Comments


Click it and Unblock the Notifications