»   »  சத்யராஜ் மன்னிப்பு கேட்ட போது க்ளிக்கியது

சத்யராஜ் மன்னிப்பு கேட்ட போது க்ளிக்கியது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னடர்களிடம் சத்யராஜ் வருத்தம் தெரிவித்தது குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் போடப்படுகிறது.

காவிரி போராட்டத்தின்போது கன்னடர்களுக்கு எதிராக பேசிய சத்யராஜ் மன்னிப்பு கேட்காத வரை பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் தெரிவித்தன.

இதையடுத்து சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடப்படுகிறது.

தமிழன்டா

#தமிழன்டா..!!! தன்மானம் காத்து ..!!தமிழ்மானம் காத்த தமிழன்.... புரட்சி தமிழன்

மன்னிப்பு

மன்னிப்பு தானே கேட்ட இந்த எடுத்துக்க..

தட் சத்தியராஜ் மொமெண்டுகள்..

#Justiceforsathyaraj
#baahubali2

சத்யராஜ்

சத்யராஜ் மன்னிப்பு கேட்ட போது க்ளிக்கியது 😂😂😂

பாகுபலி

முதல் பாகம்: பாகுபலியை கட்டப்பா கொன்றார்

இரண்டாம் பாகம்: பாகுபலியை கட்டப்பா காப்பாற்றினார்
#Sathyaraj #Justiceforsathyaraj

சரித்திரமே இல்லை

தமிழன் மண்டியயிட்டதாக சரித்திரமே இல்லை... Puratchi tamilan... 😍😍😍
#sathyaraj

English summary
Memes about actor Sathyaraj is rocking social media. Sathyaraj has come down to save Baahubali 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil