Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஆரோக்கியத்தை மேம்படுத்த.. புதிய இயக்கம் தொடங்க இருக்கிறார் பிரபல நடிகர் சத்யராஜின் மகள்..!
சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். அவரது சேவையை அங்கீகரித்து அமெரிக்காவின் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் திவ்யாவுக்கு டாக்டா் பட்டம் வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் நடைபெறவிருந்த இதற்கான விழா, கோவிட் 19 காரணமாகத் தள்ளிவைக்கப் பட்டுள்ளது.
இதுபற்றி திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் செல்வின் குமாருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் புத்திசாலி மாணவி இல்லை. ஆனால் கடின உழைப்பாளி. அறிவாளியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதுதான் சிறந்தது என்று அப்பா சொல்லியிருக்கிறார். தமிழ் நாட்டில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில் ஒரு இயக்கம் ஆரம்பிக்க உள்ளேன். இவ்வாறு திவ்யா கூறி உள்ளார்.
சாக விரும்பவில்லை.. கழுத்தில் தூக்கு கயிறுடன் நீதி கேட்கும் சுஷாந்த்.. நெஞ்சைப் பிழியும் ஓவியம்!