»   »  ஏம்பா தமிழ்நாட்டு இளசுகளா, உங்களுக்கே இது டூ மச்சா தெரியல?#SaveOviya

ஏம்பா தமிழ்நாட்டு இளசுகளா, உங்களுக்கே இது டூ மச்சா தெரியல?#SaveOviya

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: #SaveOviya என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களில் ஓவியாவை தான் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பிக் பாஸ் வீட்டுக்காரர்கள் எல்லாம் சேர்ந்து ஓவியாவை அழ வைத்ததை பார்த்து ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர்.

விளைவு #SaveOviya என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது. சிலர் இந்த ஹேஷ்டேக்கிற்கு எதிராகவும் ட்வீட்டியுள்ளனர்.

கெட்ட பசங்க

கெட்ட பசங்க சார்😈
#Oviya #OviyaArmy #SaveOviya

தலைவி

'இன்னாசெய்தாரை ஒருத்தல் அவர்நான நன்னயம் செய்துவிடல்' இந்த குறலுக்கு எடுத்துகாட்டு என் தலைவி தான் #SaveOviya @ikamalhaasan @harathi_hahaha

ராணுவம்

எதோ நாட்டுக்காக ரானுவம் போனது போல #SaveOviya னு எல்லா கிருக்கு தாயோலிங்க. அது காசு சம்பாரிக்க நடிக்குது டா 😔. அசிங்கமா பன்றிங்க எல்லாம்😖

ஜூலி

ஜூலி கீழே விழுந்ததை பார்த்து ஓவியா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வருகிறோம்

#SaveOviya
வந்துக்கிட்டே இருக்கிறோம்

தேவதை

#SaveOviya you Just shut up என்று சொல்லாமல் நீங்க Shut up பண்ணுங்க என்று மரியாதையாக சொன்ன தேவதை அவள்

உதவாது

#SaveOviya ஒண்ணுக்கும் உதவாது
#Save_tamil_tamils_in_TN என்பதுக்கு போராடினால் நாளைக்கு நம் வார்சுகள் நல்லா இருக்கும்

ஓவியா

என் கேர்ள் பிரண்ட் முத்தம் கொடுக்கும் போது கூட நான் இவ்வளவு சந்தோச பட்டதில்ல 😊 😊 @OviyaaSweetz
#SaveOviya #OviyaaArmy @harathi_hahaha

English summary
#SaveOviya trended on twitter at the national level as Oviya's fans discussed about her suffering in the Big Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil