»   »  அண்ணன் சூர்யா தயாரிக்க கார்த்தி நடிக்கும் படத்தில் வெடுக் வெடுக் இடுப்பழகி

அண்ணன் சூர்யா தயாரிக்க கார்த்தி நடிக்கும் படத்தில் வெடுக் வெடுக் இடுப்பழகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்தியின் படத்தில் நடிக்க சயீஷா சைகல் ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

பசங்க புகழ் பாண்டிராஜ் கார்த்தியை வைத்து படம் இயக்க உள்ளார். அந்த படத்தில் ப்ரியா பவானிசங்கர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வனமகன் படம் மூலம் பிரபலமான நடிகை சயீஷா சைகலையும் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வனமகன் படத்தில் அவர் ஆடிய டான்ஸை பார்த்தே கோலிவுட்டின் பல ஹீரோக்கள் அசந்துவிட்டனர்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

சயீஷா தற்போது விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து அவர் கார்த்தி படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

கார்த்தி

கார்த்தி

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளது. படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்குகிறது.

பிரபுதேவா

பிரபுதேவா

பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் நடிக்கவிருந்த கருப்பு ராஜா, வெள்ளை ராஜா படத்தில் சயீஷா ஒப்பந்தம் ஆனார். ஆனால் அந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுல்

ரகுல்

சதுரங்க வேட்டை புகழ் வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள தீரன் அதிகராம் ஒன்று படம் வரும் 17ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை கார்த்தி பெரிதும் எதிர்பார்க்கிறார்.

English summary
Vanamagan fame Sayeesha Saigal has reportedly bagged Karthi's upcoming movie to be directed by Pandiraj.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil