ஆர்யா அதிர்ஷ்டசாலி: இப்படி ஒரு மனைவியும், மாமியாரும் யாருக்கு கிடைக்கும்!

By Siva

Recommended Video

ஆர்யா அதிர்ஷ்டசாலி, சயீஷா மற்றும் அவரின் அம்மா போட்டுள்ள ட்வீட்- வீடியோ

சென்னை: சயீஷா மற்றும் அவரின் அம்மா போட்டுள்ள ட்வீட்டை பார்த்தால் ஆர்யா அதிர்ஷ்டசாலி என்றே சொல்லத் தோன்றுகிறது.

மவுனகுரு படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சாந்தகுமார் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் உள்ளிட்டோரை வைத்து மகாமுனி படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

சயீஷா

மகாமுனி படத்தில் ஆர்யாவின் லுக்கே வித்தியாசமாக உள்ளது. அந்த படத்தின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு தனது கணவரின் லுக்கை பாராட்டியுள்ளார் சயீஷா. மேலும் மகாமுனி படத்தை பார்க்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.

 மாமியார்

மாமியார்

மகாமுனி படத்திற்காக ஆர்யா கடுமையாக உழைத்ததை பார்த்துள்ளேன். அந்த படத்தை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று ஆர்யாவின் மாமியார் ஷஹீன் தெரிவித்துள்ளார்.

நல்லவர்

நல்லவர்

ஆர்யா மாதிரி ஒரு நல்லவர் தனது மகளுக்கு மாப்பிள்ளையாக கிடைத்ததில் மகிழ்ச்சி என்று சயீஷாவின் அம்மா ஏற்கனவே தெரிவித்தார். இந்நிலையில் ஆர்யாவின் உழைப்பை அவர் பாராட்டியிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் இப்படி ஒரு மாமியார் யாருக்கு கிடைக்கும் என்கிறார்கள்.

 வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

ஆர்யா ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவருக்கு இந்த மகாமுனி கை கொடுக்கட்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். திருமணமான பிறகு ஆர்யாவும், சயீஷாவும் சேர்ந்து டெடி படத்தில் நடிக்கிறார்கள். ரியல் ஜோடியை விரைவில் திரையில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X