நான் உங்களுக்கு வேணுமா.. அப்போ இதை பண்ணுங்க.. விவகாரமான வெடிகுண்டை போட்ட பிரபல நடிகை!

ஸ்பெயின்: சமீபத்தில் ஆண்களே தேவையில்லை என அதிரடியாக ஒரு பதிவை போட்டு அலறவிட்ட இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ், இப்போ, நான் வேணும்னா இதை பண்ணுங்க என பகிரங்கமாக ஒரு போஸ்ட்டை போட்டு அதிர வைத்துள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் பாண்ட் கேர்ளாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையில், இங்கிலாந்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு குடிபுகுந்த டெமி ரோஸ், இப்போ ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா கடற்கரை தீவில் இன்ப சுற்றுலாவில் ஈடுபட்டு வருகிறார்.

கொரோனாவுக்கு நடு விரல்

கொரோனாவுக்கு நடு விரல்

கொரோனா பரவல் காரணமாக, தனக்கு மிகவும் பிடித்தமான ஊர் சுற்றுவதை செய்ய முடியாமல், லாக்டவுனில் சிக்கித் தவித்து வந்த டெமி ரோஸ், இந்த லாக்டவுனில் தனது 25வது பிறந்தநாளை கொண்டாடும் போது எடுத்த டாப்லெஸ் புகைப்படத்தை பதிவிட்டு, கொரோனாவுக்கு தனது நடுவிரலை காட்டியபடி போஸ் கொடுத்து சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

நிர்வாண குளியல்

நிர்வாண குளியல்

பிகினி புகைப்படங்களில் ரசிகர்களை கவர்ந்து வந்த நடிகை டெமி ரோஸ், நிர்வாண குளியல் போட்ட தனது புகைப்படத்தை பதிவிட்டு, ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருந்தார். பலவித பூக்கள் நிரப்பிய பாத் டப்பில் முழு நிர்வாணமாக குளிக்கும் அவரது புகைப்படங்கள் ஏகபட்ட லைக்குகளை வாரிக் குவித்தன.

இந்த உலகமே பிடிக்கல

இந்த உலகமே பிடிக்கல

ஏலியன் போன்ற பிகினி உடையை அணிந்து கொண்டு, கொரோனாவால் வாடிக் கிடக்கும் இந்த உலகமே தனக்கு பிடிக்கல என்றும், வேற்று கிரகத்துக்கு போய்விடுகிறேன், என்னுடன் யாரெல்லாம் வர ரெடியாக இருக்கீங்க என அவர் போட்ட அந்த பதிவுக்கு, நான் வரேன்.. நான் வரேன்.. என ரசிகர்கள் ஆவலுடன் கமெண்ட்களை பறக்கவிட்டனர்.

பெண் தோழியுடன் நெருக்கமாக

பெண் தோழியுடன் நெருக்கமாக

இபிசா கடற்கரை தீவில் கொரோனா பிரச்சனைகள் பெரிதளவில் இல்லாததால், அங்கே சுதந்திரமாக சுற்றுலா செய்து வருகிறார் நடிகை டெமி ரோஸ், சமீபத்தில், பெண் தோழியுடன் பிகினி உடையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ஆண்களே தேவையில்லை என இவர் பதிவிட்ட போஸ்ட் பல ரசிகர்களை பதற செய்திருந்தது.

நான் வேண்டுமா

நான் வேண்டுமா

ஹாட்னஸை கிளப்பும் கவர்ச்சி புகைப்படங்களை மட்டும் போடாமல், சர்ச்சையை கிளப்பும் கேப்ஷன்களையும் போட்டு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது ஃபாலோயர்களாக டெமி ரோஸ் மாற்றி உள்ளார். இந்நிலையில், தற்போது அவர், என்னை அடைய வேண்டும் என்றால், முதலில் என் மனதை கவருங்கள் என்றுள்ளார்.

Recommended Video

இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா, யாஷிகாவின் குத்தாட்டம்
என் தேகம் உங்களுக்குத்தான்

என் தேகம் உங்களுக்குத்தான்

அப்படி செய்தீர்கள் என்றால் எனது தேகம் மற்றும் நான் அதன் பிறகு உங்கள் சொத்து என விவகாரமான வெடிகுண்டு போஸ்ட் ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிஜே காதலரை கடந்த ஆண்டு பிரேக்கப் செய்த நிலையில், அடுத்த காதலுக்கு அடிபோடுகிறாரா? டெமி ரோஸ் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X