"சாந்தி"....இந்த நியூஸுக்கு எப்படி 'ஹெடிங்' போடுறதுன்னே தெரியலை பாஸ்!
மும்பை: கவர்ச்சியை இலக்கியம் போல பாவிப்பார்கள் சிலர்.. இன்னும் சிலர் இலக்கணத்திற்குட்பட்டு எல்லைக்குள் இருப்பார்கள்.. ஆனால் இது எதிலுமே சேர்த்தி இல்லாத சிலரும் உள்ளனர். அதில் இந்த சாந்தியை சேர்க்கலாம்.
இவரை வெறும் சாந்த என்றால் யாருக்குமே தெரியாது.. மாறாக டைனமைட் சாந்தி என்று கேட்டுப் பாருங்கள்.. இணைய உலகமே அலறிக் கொண்டு வரும். அந்த அளவுக்கு இவரது கவர்ச்சி பிரபலம்.
இவரது கவர்ச்சிக்கு இதுதான் எல்லை என்று இல்லை. எப்படிப்பட்ட கவர்ச்சிக்கும் இவர் தயார். இவர் சாதாரணமாக வந்தாலே அதீத கவர்ச்சியாகத்தான் இருக்கிறது.

ஐ லவ் துபாய்
இப்போது சாந்தி டைனமைட் ஐ லவ் துபாய் என்ற ஒரு படத்தில் கவர்ச்சிகரமான வேடத்தில் நடிக்கிறார்.

அஜாஸ் கானுடன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்பு பங்கேற்ற அஜாஸ் கான்தான் இவரது ஜோடி இப்படத்தில்.

பட பூஜையில்
பட பூஜை சமீபத்தில் நடந்தது. வந்தவர்கள் கண்ணை எல்லாம் படுகாயப்படுத்தியது சாந்தியின் கவர்ச்சி உடை மற்றும் கோலம்...!

சிவப்பு நிற உடையில்
சிவப்பு நிற உடையில் படு பயங்கரமான கவர்ச்சியுடன் வந்து நின்ற சாந்தியை வேடிக்கை பார்த்துப் பார்த்து பலரும் சோர்ந்து போனார்கள்.

எவ்வளவு கவர்ச்சிக்கும் தயார்
சாந்தி டைனமைட் ஒரு பேட்டியின்போது கூறுகையில், நான் கவர்ச்சிக்கு அஞ்ச மாட்டேன். எப்படிப்பட்ட கவர்ச்சி வேடமானாலும் நடிக்க நான் ரெடி. மற்ற நடிகைகளை விட நான் ரொம்ப வித்தியாசமானவள் என்று கூறியிருந்தார். அவர் வந்த கோலம் அதை நிரூபிப்பதாக இருந்தது.


Click it and Unblock the Notifications











