இந்தியா ஓகே, கத்தாரில் ட்விட்டரில் டிரெண்டான #என்னை_கட்டிப்பிடிக்க_ஆளில்லை: நல்லா வருவம்மா!
சென்னை: #என்னை_கட்டிப்பிடிக்க_ஆளில்லை என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்தியாவில் மட்டும் இல்லை கத்தாரிலும் டிரெண்டாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலி தன்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என்று கூறினார். இதையடுத்து ஆளாளுக்கு அது பற்றியே ட்வீட்டுகிறார்கள்.
இந்நிலையில் #என்னை_கட்டிப்பிடிக்க_ஆளில்லை என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
ஓப்பனாவா கேக்குறது
முப்பது கேமராவுக்கு முன்னாடி இப்டி ஒப்பனாவா கேக்குறது.
#என்னை_கட்டிப்பிடிக்க_ஆளில்லை
மிட் நைட் மசாலா
ஏன்டா டேய் பிக் பாஸ்னு சொல்லிட்டு, மிட் நைட் மசலா நடத்திட்டு இருக்கிங்களே... ஏன்டா 😇#என்னை_கட்டிப்பிடிக்க_ஆளில்லை
ஜூலி
கட்டி புடி னு சொன்னா அது மும்தாஜ்
கட்டிபுடிக்க ஆள் கேட்டா அது ஜூலியனா.😂😂
நல்ல தொழில் விஜய் டிவி 👌
#என்னை_கட்டிப்பிடிக்க_ஆளில்லை
வேதனை
#என்னை_கட்டிப்பிடிக்க_ஆளில்லை
Digital இந்தியாவுல ஒரு பொண்ணு கட்டி பிடிக்க ஆள் இல்லைனு பொலம்புறதுலாம் எவ்ளோ வேதனை தரக்கூடிய விஷயம்..😖😖
வந்துட்டோம்ல
Singles : இதோ நாங்க வந்துட்டோம்ல 😁😁
இநேரம் இப்டி எத்தன பயலுங்க போனானுங்களோ 😂😂
#என்னை_கட்டிப்பிடிக்க_ஆளில்லை


Click it and Unblock the Notifications











