»   »  குஷ்பு பெயரில் என்ன விற்கிறார்கள்னு பாருங்க மக்களே...

குஷ்பு பெயரில் என்ன விற்கிறார்கள்னு பாருங்க மக்களே...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குஷ்புவின் பெயரில் புதிதாக ஒரு பொருள் விற்பனை செய்யப்படுகிறது.

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு ஒரு காலத்தில் ரசிகர்கள் கோவில் கட்டினார்கள். அதன் பிறகு குஷ்பு இட்லி என்ற பெயரில் ஒருவகை இட்லி மிகவும் பிரபலமானது.

See what they’re selling: Khushbu

பின்னர் குஷ்பு சேலைகள், பொட்டு, கம்மல் ஆகியவை விற்பனைக்கு வந்தன. இந்நிலையில் குஷ்பு பெயரில் மேலும் ஒரு பொருள் விற்பனைக்கு வந்துள்ளது.

குஷ்பு அணியும் ஒரு வகை மூக்குத்தி குஷ்பு மூக்குத்தி என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது. இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சேலைகள், பொட்டுகள், கம்மல்கள், இட்லிகள், கோவில் ...தற்போது என்ன விற்பனை செய்கிறார்கள் என்று பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Actress cum Congress Spokesperson Khushbu Sundar has one more product selling in her name. It is nothing other than nose ring. She tweeted, 'Sarees, bindis, jhumkas, idlis, temple...and now see what they’re selling 👍🏽😍😘❤🙈🙈🙈🙈😍😍😍😍😍'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil