சீக் கெபாபாம்.. தொப்புள் தெரிய போட்டோவை போட்டு சூடேற்றும் கவர்ச்சி ஜாம்பி.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் பிரபலமும் ஜாம்பி பட நடிகையுமான யாஷிகா ஆனந்த் மீண்டும் தனது கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

Recommended Video

YASHIKAவின் WEIGHT LOSS TIPS | ACTRESS YASHIKA AANNAND CHAT | FILMIBEAT TAMIL

தனது குண்டு உடம்பை குறைத்து ஒல்லி பெல்லியாக மாறிய யாஷிகா ஆனந்த், மறுபடியும் கொஞ்சம் சதை போட்டு கிளாமர் ஏற்றி வருகிறார்.

இந்நிலையில், சீக் கெபாப் என கேப்ஷன் போட்டு அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் ஹாட் போட்டோ இணையத்தை அலற விட்டு வருகிறது.

எல்லாமே ஓவர்

எல்லாமே ஓவர்

ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கோலிவுட்டில் எந்த அளவுக்கு கிளாமர் காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சியை காட்டி கிறங்கடித்து வருகிறார் இந்த பிக் பாஸ் பிரபலம். தனது முன்னழகை தாராளமாக காட்டியபடி இவர் போஸ் கொடுத்து வெளியிடும் புகைப்படங்கள் வைரஸ் போல வைரலாகி வருகின்றன.

இருட்டு அறையில் முரட்டு குத்து

இருட்டு அறையில் முரட்டு குத்து

இயக்குநர் சந்தோஷ் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ஷாரா, வைபவி சாண்டில்யா நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து எனும் அடல்ட் ஹாரர் காமெடி படத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் வேற லெவல் கவர்ச்சி காட்டி நடித்து இருப்பார். மேலும், அந்த படத்தில் கசமுசா காட்சிகளிலும், டபுள் மீனிங் பேசும் காட்சிகளிலும் நடிகை யாஷிகா நாயகி வைபவியை விட அதிகமாகவே ஸ்கோர் செய்திருப்பார்.

கவர்ச்சி ஜாம்பி

கவர்ச்சி ஜாம்பி

இடையழகு தெரியும் படி வெள்ளை சட்டை அணிந்து கொண்டு, குட்டி டெனிம் டவுசரில் தரிசனம் தந்து தனது ரசிகர்களை கவர்ச்சி போதையால் மயக்கமடைய செய்துள்ளார். ஜாம்பி படத்தில் படு கவர்ச்சியாக நடித்த யாஷிகா ஆனந்தை ரசிகர்கள் செல்லமாக கவர்ச்சி ஜாம்பி என அழைத்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்லிம்

சூப்பர் ஸ்லிம்

குண்டாக இருந்த யாஷிகா ஆனந்த், கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுனில் 3 மாதங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்து சூப்பர் ஸ்லிம் ஆனார். என்ன திடீரென ஓணான் மாதிரி ஆகிட்டீங்க, பழையபடி இருந்தா தான் அழகா அட்டகாசமா இருப்பீங்க என ரசிகர்கள் கோரிக்கை வைக்க தற்போது மீண்டும் உடல் எடையை சற்றே அதிகரித்து வருகிறார்.

சீக் கெபாப்

சீக் கெபாப்

இந்நிலையில், தற்போது கிராப் டாப் அணிந்து கொண்டு தொப்புள் அழகை காட்டி ஒட்டுமொத்த ஃபாலோயர்களையும் ஏங்க வைத்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும், அதற்கு கேப்ஷனாக சீக் கெபாப் என இறைச்சி ஐட்டத்தின் பெயரை போட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.

டபுள் மீனிங் கமெண்ட்ஸ்

டபுள் மீனிங் கமெண்ட்ஸ்

யாஷிகா ஆனந்த் வெளியிடும் போட்டோக்களுக்கு இணையத்தில் படிக்கவே முடியாத அளவுக்கு ஆபாச வசனங்களும் டபுள் மீனிங் கமெண்ட்டுகளும் வந்து விழுகின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியிலும் யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X