»   »  விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்... வேகமெடுக்கும் 'இயக்குநர்' சீமான்?

விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்... வேகமெடுக்கும் 'இயக்குநர்' சீமான்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெயலலிதா மறைந்த பிறகு சினிமாக்காரர்கள் பலர் அரசியலுக்குள் நுழைய ஆசைப்பட்டு மூவ் செய்துகொண்டிருக்கும்போது, ஆல்ரெடி அரசியலில் பிஸியாக இருக்கும் சீமான் சினிமாவில் வேகமெடுக்கப் போகிறாராம்.

விஜய் ஆசைப்பட்டு ஓகே செய்த கதை பகலவன். பக்கா அரசியல் கதையாக உருவான அந்த படம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. சீமானும் அரசியலில் பிஸியானார். இப்போது அந்த கதையில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்புக்கொண்டுள்ளார்.

Seeman directs Vijay Antony and GV Prakash movies

அதற்கு அடுத்தும் ஒரு படம் இயக்கப்போகிறார் சீமான். அதில் ஜிவி பிரகாஷ் நடிக்கவிருக்கிறார்.

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவான இருவரும் சீமான் இயக்கத்தில் நடிக்க விரும்புவது ஒரு இனிய தற்செயல் நிகழ்வு!

English summary
Director Seemaan is planning to direct Vijay Antony and GV Prakash starring movies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos