விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறதா சிவகார்த்திகேயன் படம்..? டைட்டில் அறிவிப்பு! #Seemaraja

By Vignesh Selvaraj

Recommended Video

சிவகார்த்திகேயன் படம் : #Seemaraja

சென்னை : இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய படங்கள் வெளியாகி ஹிட் அடித்தன.

இந்நிலையில், மூன்றாவது படமாக இந்த இருவர் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'SK12' படத்தின் டைட்டில் இன்று நள்ளிரவு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் படத்திற்கு 'சீமராஜா' என டைட்டில் வைத்துள்ளனர். 'சீமராஜா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

SK12

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், அவரின் பிறந்த நாளான பிப் 17-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'சீமராஜா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் - பொன்ராம்

சிவகார்த்திகேயன் - பொன்ராம்

ஏற்கெனவே, சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரஜினி முருகன்' ஆகிய படங்கள் ஹிட்டாகின. இந்நிலையில் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் பொன்ராமுடன் இணைந்துள்ளார்.

சமந்தா

சமந்தா

இந்தப் படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

டி.இமான் இசை

டி.இமான் இசை

டி.இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சிவகாா்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 'சீமராஜா' படம் 2018 விநாயகா் சதுா்த்தியின் போது திரைக்கு வரலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ரசிகா்கள் பொிதும் எதிா்பாா்த்து வந்த சிவகாா்த்திகேயனின் 'SK12' ஃபா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு 'சீமராஜா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டா் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து ரசிகா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X