twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீமராஜா சாதிச்சாரா, இல்லையா?: ட்விட்டர் விமர்சனம் #SeemaRajaFromToday

    By Siva
    |

    சென்னை: சீமராஜா படம் பார்ப்பவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள சீமராஜா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

    இருப்பினும் படம் அறிவித்தபடி இன்றே வெளியானதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருவிழா

    நிஜமாவே சீமராஜா திருவிழா தான். ப்பாஆஆ 👏👏👏#SeemaRajaFromToday

    சூரி

    சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. சரவெடி சிரிப்பு

    தல

    சீமராஜா இன்டர்வல்: ஃபன்
    சிவகார்த்திகேயன், சூரி காமெடி டைமிங் அருமை
    சமந்தா அழகு
    தல ரெபரன்ஸ் அதிகம்

    சமந்தா

    முதல் பாதி விமர்சனம்: சுமார்

    பிளஸ் பாயிண்ட்கள்: பிஜிஎம், சமந்தா

    மைனஸ் பாயிண்ட்கள்: ரொம்ப மெதுவாக செல்கிறது, கண்ட இடத்தில் பாடல் வருகிறது

    சூப்பர்

    சீமராஜா FDFS பார்த்தேன்

    படம் சூப்பர்
    சிவா நடிப்புல பின்னிட்டாரு
    ஆக்ஷன், காதல், காமெடின்னு எல்லா ஆங்கில்லயும் படம் நல்லாருக்கு.
    நிச்சயமா 50 நாளுக்கு மேல ஓடக் கூடிய படம்.
    சிவா சாதிச்சிச்சிட்டாரு
    சமூக அக்கறை கொண்ட , குறிப்பா பெண்கள் பார்க்க வேண்டிய படம். #SeemaRajaFromToday

    பாடல்

    முதல் பாதி விமர்சனம்: ரொம்ப மெதுவாக செல்கிறது. காமெடி போர்ஷன் தான் ஸ்லோ பண்ணி விடுது. இன்னும் கதையே வரல. பாடல்கள் வைக்ககப்பட்டுள்ள இடங்கள் பிரமாதம். தேவையில்லாத இடங்களில் பாடல்கள் வருது. பழைய பழிவாங்கும் கதையாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டாம் பாதிக்காக காத்திருப்பு #SeemaRajaFDFS #SeemaRajaFromToday

    English summary
    Sivakarthikeyan's Seemaraja has been released finally after facing some issues. Though the morning shows are cancelled, fans are happy to see the movie today itself.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X