விஜய் படகாட்சியுடன் வெளியான சீறு படத்தின் ஸ்நீக் பீக்

Recommended Video

NEXT DIRECTING SIMBHU | SEERU DIRECTOR RATHINA SIVA INTERVIEW | FILMIBEAT TAMIL

சென்னை : நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் சீறு .இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் தயாரித்து இருக்கிறார்.இந்த படத்தின் முன்னோட்டம் ,பாடல் மற்றும் ஒரு ஸ்நீக் பீக் இதற்கு முன்பே வெளியானது. இதனையடுத்து தற்போது படத்தின் இரண்டாவது ஸ்நீக் பீக் வெளியாகி உள்ளது .

இந்த ஸ்நீக் பீக்கில் ஜீவா தனது நிறைமாத கர்ப்பிணி தங்கையை ஒரு முக்கிய வேலை காரணமாக வீட்டில் தனியாக விட்டு செல்கிறான், அப்போது அவர் தங்கை பார்க்கும் தொலைகாட்சியில் தெறி படம் ஓடிகொண்டிருக்கிறது. அதன்பின் தங்கையை தனியே விட்டு செல்கிறார் ஜீவா அதே நேரத்தில் தங்கைக்கு பிரசவ வலி வருகிறது, இதே நேரத்தில் ஜீவாவை தேடி படத்தின் ஒரு வில்லனான வருணும் வீட்டுக்கு வருகிறான் ஸ்நீக் பீக் நிறைவடைந்தது .அடுத்ததை திரையரங்கில் வந்து காணுங்கள் என்று சொல்வது போல ஸ்நீக் பீக் அமைந்திருந்தது .

Seeru movie sneek peak 2

இதற்கு முன் சீறு படத்தில் இருந்து வெளியிடபட்ட ஸ்நீக் பீக்கிலும் ஜீவாவுக்கும் வருணுக்கும் இருக்கும் காட்சியே வெளியிடபட்டிருந்தது .இதன்பின் தற்போதும் ஜீவா வருண் காட்சிகளே வெளியிடபட்டிருக்கிறது .இதன் மூலம் நடிகர் வருண் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது உறுதியாகியிருக்கிறது .

Seeru movie sneek peak 2

ஜீவா இதுவரையில் தங்கச்சி சென்டிமென்டில் நடித்தது கிடையாது .இதுவே முதல்முறையாகும் இதனை பார்க்கும் போது சிறப்பான தனது நடிப்பை கொடுத்திருப்பார் என்று தெரிகிறது .மேலும் ஜீவா சீறு பட விளம்பரங்களின் போது பேசுகையில் இந்த படத்தில் நன்கு அறிந்த பக்கத்து வீட்டு பையனாக தான் நடித்திருக்கிறேன் என தெரிவித்து இருந்தார் .அவர் கூறியுது போல தான் ஸ்நீக் பீக் பார்க்கும் போது இருக்கிறார் .

Seeru movie sneek peak 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X