#Seethakaathi படம் பார்க்கப் போகிறீர்களா?, வயிறு பத்திரம்- ட்விட்டர் விமர்சனம்
Recommended Video

சென்னை: சீதக்காதி படம் பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ள சீதக்காதி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இது விஜய் சேதுபதியின் 25வது படம் என்பது கூடுதல் சிறப்பு.
படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ப்ரியா
சீதக்காதி படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் அட்லியின் மனைவி ப்ரியா அசந்துபோய்விட்டாராம்.
சீதக்காதி
இது முற்றிலும் வித்தியாசமான படம். நிறைய காமெடி, ஆர்ட் உள்ளது. இதை 25வது படமாக தேர்வு செய்ய விஜய் சேதுபதிக்கு தில் வேண்டும். படத்தில் நிறைய சர்பிரைஸ் உள்ளது.
சிரிப்பு
#சீதக்காதி - சிரிப்பு சரவெடி 😂😂😂😂 #Seethakaathi
25வது படம்
இந்த விஜய் சேதுபதிக்கினு எங்க இருந்துதான் plot கிடைக்குமோ.... செம்ம செலக்ஷன்🙏 #சீதக்காதி #SeethakaathiFromToday #VijaySethupathi25
வித்தியாசம்
வித்தியாசமான கதை. விஜய் சேதுபதியின் துணிச்சலான முயற்சி. கலை சாவில் முடிவதில்லை #Seethakaathi


Click it and Unblock the Notifications











