twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிறந்தநாளும் அதுவுமாக ரசிகர்களை திக்குமுக்காட வைத்த விஜய் சேதுபதி #HBDVijaySethupathi

    By Siva
    |

    Recommended Video

    விஜய் சேதுபதியின் பிறந்தநாள் அன்று சீதக்காதி போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது

    சென்னை: சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் அன்று வெளியாகியுள்ளது.

    கோலிவுட்டின் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. அவர் கை நிறைய படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார்.

    இந்நிலையில் சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    விஜய் சேதுபதி

    பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் வயதானவராக வித்தியாசமாக உள்ளார் விஜய் சேதுபதி.

    அருமை

    அருமை

    சீதக்காதி போஸ்டரில் இருப்பது விஜய் சேதுபதி தானா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு வித்தியாசமாக உள்ளார். போஸ்டரை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதியை பாராட்டி வருகிறார்கள்.

    வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்

    விஜய் சேதுபதியின் பிறந்தநாளையொட்டி அவருக்கும், ரசிகர்களுக்கும் பரிசளிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி.

    வித்தியாசம்

    வித்தியாசம்

    ஜுங்கா படத்தில் கோட்,சூட் போட்டுக் கொண்டு டானாக வருகிறார், சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்னும் திருநங்கையாக நடிக்கிறார். படத்திற்கு படம் கெட்டப்பில் அசத்திக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

    English summary
    Vijay Sethupathi is looking stunning in the first look poster of his upcoming movie Seethakathi being directed by Balaji Tharaneetharan. The poster is released on Vijay Sethupathi's birthday. We wish him a very happy birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X