வெளியானது சீதக்காதி ப்ரொமோ வீடியோ: இலவச விளம்பரம் கிடைக்கும் போலயே
Recommended Video

25 நாட்களில் விஜய் சேதுபதியின் 25வது படம் சீதக்காதி ரிலீஸ்- வீடியோ
சென்னை: சீதக்காதி படத்தின் ப்ரொமோ வீடியோவை பார்த்தால் இலவச விளம்பரம் கிடைக்கும் என்று தெரிகிறது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. மணிக்கணக்கில் மேக்கப் போட்டு கஷ்டப்பட்டு நடித்துள்ளார் அவர்.

படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் டிவி ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் நீதிமன்ற கூண்டில் நிற்கும் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது,
எனக்காக, உங்களுக்காக, நமக்காக தானே அரசாங்கமே தவிர அரசாங்கத்திற்காக நம்ம இல்லை. சரி தானே என்று கேள்வி கேட்கிறார். நீங்க சொல்வது சரி தான் விஜய் சேதுபதி.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு எதிர்ப்பு கிளப்பி இலவச விளம்பரம் கொடுப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
Comments


Click it and Unblock the Notifications