ஒர்க் அவுட் ஆகிடுச்சு: கார்த்தியை கடுப்பேற்றியது பற்றி கஸ்தூரி விளக்கம்

By Siva

Recommended Video

நடிகை கஸ்தூரியை வெளுத்துக்கட்டிய நடிகர் கார்த்தி- வீடியோ

சென்னை: படத்திற்கு விளம்பரம் தேடவே ஜூலை காற்றில் பட விழாவில் செல்ஃபி பிரச்சனையை கிளப்பியதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

ஜூலை காற்றில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உங்க அப்பா இல்லாததால் அவசரமாக ஒரு செல்ஃபி எடுக்கலாம் என்று கஸ்தூரி கார்த்தியிடம் தெரிவிக்க அவர் கடுப்பாகிவிட்டார்.

இந்நிலையில் சிவகுமாரை கலாய்த்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அவர்.

கஸ்தூரி

"ஜூலை காற்றில்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது 🙂. Work out ஆயிருச்சு. இதை நம்பி கொந்தளிக்கிற emotional guys ☺️ கண்டிப்பா July Kaatril படத்தை என்ஜாய் பண்ணுவீங்க.
Its Show Biz Guys ! #GetTheRealPicture என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

சமாளிப்பு

கார்த்தி விளாசியதால் கஸ்தூரி இப்படி சமாளிக்கிறார் என்று அடுத்த ரவுண்டு அவரை கிண்டல் செய்யத் துவங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.

சிவகுமார்

சிவகுமாரை கிண்டல் செய்து படத்திற்கு விளம்பரம் தேடுகிறீர்களா, நம்பிட்டோம் கஸ்தூரி நம்பிட்டோம் என்கிறார் ஒருவர்.

கலாய்

எதற்கெடுத்தாலும் ஹெச். ராஜாவையே வம்புக்கு இழுக்கிறார்களே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X